CRIME28 minutes ago
“ஐயோ என் தம்பிய காணோம்” 14 வயசு சிறுவனை காட்டுக்கு அழைத்துச்சென்று… அண்ணனனும், அண்ணியும் சேர்ந்து செய்த கொடூரம்… 12 மணி நேரத்தில் நாடகத்தை உடைத்த போலீஸ்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில், நிலத்திற்காக 14 வயது சிறுவன் சொந்த அண்ணன் மற்றும் அண்ணியாலேயே கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரசூல்பூர் மதியாமாய் கிராமத்தைச் சேர்ந்த சோட்டு (14) என்பவரின் சடலம்,...