LATEST NEWS2 years ago
ஹரிஷ் ஜெயராஜ் CONCERT -ல் … குஷியாக ஆட்டம் போட்ட… கீர்த்தி சுரேஷ்,கௌதம் வாசுதேவ்மேனன் …!
தமிழ்நாட்டில் அவ்வப்பொழுது முன்னணி இசையமைப்பாளர்களின் இசைக் கச்சேரிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த வகையில் சமீபத்தில் ஏ. ஆர். ரகுமானின் இசை கச்சேரி நடைபெற்றது. ஆனால் இதில் பல்வேறு பிரச்சனைகள் நிகழ்ந்து, மிகுந்த பேசும் பொருளாக மாறியது....