LATEST NEWS1 day ago
டிராஃபிக் ஜாம் பார்த்திருப்பீங்க… ஆனா காட்டுக்குள்ள இப்படி ஒரு ‘டைகர் ஜாம்’ பார்த்திருக்கீங்களா..? 30 சஃபாரி ஜீப்புகளை நடுரோட்டில் நிக்க வச்ச புலியின் வைரல் வீடியோ..!!
காட்டின் விதிகள் மிகவும் வித்தியாசமானவை; அங்கு காட்டின் ராஜாவே எங்கேனும் நிற்க முடிவெடுத்தால், மற்ற அனைவரும் வழிவிட்டு நிற்கத்தான் வேண்டும். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற ரந்தம்பூர் தேசியப் பூங்காவில் அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது....