CINEMA2 years ago
பெரும் சோகம்…! பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா மாரடைப்பால் மரணம்….!!!
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா குடும்பத்தோடு பெங்களூருவில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்துள்ளனர். ஆனால் மருத்துவர்கள்...