CRIME1 day ago
ஐயோ கொடுமையே.. திருமண மேடை ஏற வேண்டிய சகோதரன் பிணவறையில்.. கதறி அழுது ராக்கி கட்டிய சகோதரி.. நெட்டிசன்களை கண் கலங்க வைக்கும் வீடியோ..!!
தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடெம் மாவட்டம் மனுகுரு பகுதியில், ‘எம்கே’ என்ற ரவுடி கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சின்ஹாத்ரி சிவகுமார் என்ற வாலிபர் தீவிர சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இன்னும் சில தினங்களில் திருமண...