LATEST NEWS2 hours ago
BREAKING: நாமக்கல்லில் கோர விபத்து..! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 மாணவிகள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி… தனியார் கல்லூரி பஸ் மோதி சோகம்..!!
நாமக்கல் மாவட்டத்தில் நேரிட்ட சோக விபத்தொன்றில் 4 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். பள்ளி முடிந்ததும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 மாணவிகள் ஸ்கூட்டரில் வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது வழியில் கல்லூரி மாணவி ஒருவரும் அவர்களிடம் லிப்ட்...