LATEST NEWS2 months ago
BREAKING: தமிழகத்தில் அதிகாலையில் வேனும் -காரும் மோதி பயங்கர விபத்து… 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி..!!!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அதிகாலையில் காரும், வேனும் நேருக்கு நேர் மோதி அரங்கேறிய கோர விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் காரில் பயணம் செய்த இளையராஜா மற்றும் மருது ஆகிய இருவர்...