CINEMA1 month ago
“அவர் வீட்டில் இல்லை, அதனால்…”ரஜினி நடிக்கவிருந்த ‘சூர்யவம்சம்’…கைநழுவிப்போன மெகா வாய்ப்பு…சூப்பர் குட் பிலிம்ஸ் சௌத்ரி முதலில் ரஜினியிடம் கொண்டு சென்ற ‘அந்த’ கதை…திருப்பூர் சுப்ரமணியம் உடைத்த ரகசியம்…!
இயக்குநர் விக்ரமன் இயக்கத்தில் சரத்குமார், தேவயானி, ராதிகா உள்ளிட்டோரின் நடிப்பில் 1997-ம் ஆண்டு வெளியாகி மெகா ப்ளாக் பஸ்டர் ஆன திரைப்படம் ‘சூர்யவம்சம்’. எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் வெளியான இப்படம், சாதாரண ஒரு கதைக் களத்தைக் கொண்டிருந்தாலும்...