LATEST NEWS3 weeks ago
“2007-ல் கைது செய்யச் சொன்ன அதே சபை… இன்று அமைச்சர் இருக்கை..!” இது கன்னி உரை அல்ல.. வன்னி உரை சட்டசபையில் அமைச்சர் வன்னி அரசு அதிரடி பேச்சு..!!
சமூகநீதி துறை மானியக்கோரிக்கை விவாதங்கள் மீது அமைச்சர் வன்னி அரசு பதிலளித்து பேசினார். அப்போது, சட்டசபையில் இன்று நான் பேசுவது கன்னி உரையல்ல, வன்னி உரை என தனது உரையைத் தொடங்கினார். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு...