LATEST NEWS2 months ago
“விஜய் விரித்த வலை… சிக்கிய திமுக..!” சட்டமன்றத் தீர்மானத்தை கடுமையாக விமர்சித்த கிருஷ்ணசாமி..!!
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் வலையில் ஆளும் திமுக சிக்கியுள்ளதாக கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில், அரசியல் சாசனப் புரிதல் சிறிதும் இன்றி, தொகுதி மறுவரையறை தேவையில்லை என்று சட்டமன்றத்தில்...