“விஜய் விரித்த வலை… சிக்கிய திமுக..!” சட்டமன்றத் தீர்மானத்தை கடுமையாக விமர்சித்த கிருஷ்ணசாமி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“விஜய் விரித்த வலை… சிக்கிய திமுக..!” சட்டமன்றத் தீர்மானத்தை கடுமையாக விமர்சித்த கிருஷ்ணசாமி..!!

Published

on

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் வலையில் ஆளும் திமுக சிக்கியுள்ளதாக கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில், அரசியல் சாசனப் புரிதல் சிறிதும் இன்றி, தொகுதி மறுவரையறை தேவையில்லை என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மற்றும் மாநில முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விவகாரங்களில் அரசியல் ரீதியாக யோசித்து முடிவெடுக்கும் திமுக, தற்போது தவெக அரசின் தீர்மானத்தை அவசரப்பட்டு ஆதரித்துவிட்டதாகவே கருத வேண்டியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in