“ஆட்சியில் பங்கில்லை, ஆனா…” TVK-க்கு செக் வைத்த சௌமியா..! பின்னணியில் பாமகவின் பலே பிளான்..?! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஆட்சியில் பங்கில்லை, ஆனா…” TVK-க்கு செக் வைத்த சௌமியா..! பின்னணியில் பாமகவின் பலே பிளான்..?!

Published

on

TVK அமைச்சரவையில் பாமக பங்கேற்பதற்கான சூழல் எதுவுமில்லை என திருமதி சௌமியா அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதேவேளையில், தொடர்ந்து அரசுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கக்கூடிய இடத்தில் மட்டுமே நாங்கள் இருப்போம் என்றும் அவர் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார்.

TVK ஆட்சிக்கு ஆதரவு அளித்த சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகளின் அதிருப்தி காரணமாக, ஒருவேளை அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால் பெரும் நெருக்கடி ஏற்படும் சூழல் நிலவுகிறது. இந்த காரணத்தினாலேயே, பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வர TVK தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக சமூக வலைதளங்களில் மீண்டும் பேச்சுக்கள் எழத் தொடங்கியுள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in