LATEST NEWS3 hours ago
“ஆட்சியில் பங்கில்லை, ஆனா…” TVK-க்கு செக் வைத்த சௌமியா..! பின்னணியில் பாமகவின் பலே பிளான்..?!
TVK அமைச்சரவையில் பாமக பங்கேற்பதற்கான சூழல் எதுவுமில்லை என திருமதி சௌமியா அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதேவேளையில், தொடர்ந்து அரசுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கக்கூடிய இடத்தில் மட்டுமே நாங்கள் இருப்போம் என்றும் அவர் தனது நிலைப்பாட்டை...