சாதியவாத பாமகவோடு விசிக ஒருபோதும் கூட்டணி வைக்காது என அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார். சென்னையில் பேசிய அவர், தவெக கூட்டணியில் பாமக இடம்பெறுவதாக பரவும் கருத்துக்கு பதிலளித்தார். முன்னதாக, தவெக அமைச்சரவையில் பாமக இடம்பெறலாம்...
தவெக கூட்டணியில் பாமக இணைவதாகவும், அக்கட்சி அமைச்சரவையில் இடம் பெறப் போவதாகவும் திட்டமிட்டு வதந்திகள் பரப்பப்பட்டு வருவதாக விசிக தலைவர் தொல். திருமாவளவன் பேஸ்புக் நேரலையில் விளக்கம் அளித்துள்ளார். இவ்வாறு வதந்தி பரப்பினால் விசிகவினர் பின்வாங்குவார்கள்...
தமிழகத்தில் வரவிருக்கும் இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பின், பாட்டாளி மக்கள் கட்சி ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் புதிய தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன. கடந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக 108...
தமிழக அரசியல் களத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடும் எதிர்ப்பு காரணமாகவே பாட்டாளி மக்கள் கட்சியை தங்களது கூட்டணியில் சேர்க்காமல் திமுக தவிர்த்து வந்தது. ஆனால், அண்மையில் புதிய அரசியல் திருப்பமாக தவெக கூட்டணியில் விசிக...
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் அல்லது கூட்டணிக்கும் ஆதரவு இல்லை எனப் பாட்டாளி மக்கள் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் நடத்திய விரிவான ஆலோசனைக்குப்...
இடைத்தேர்தலில் பாமகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து அன்புமணி ராமதாஸ் இன்னும் எந்த அறிவிப்பையும் வெளியடாதது, NDA கூட்டணிக்குள் பெரிய அளவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக, டிடிவி தினகரன், நயினார் நாகேந்திரன் மற்றும்...
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை விரைவில் அறிவிப்போம் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மதுராந்தகம் தொகுதி அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்தபோது பாமகவினர்...
தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதில் பா.ம.க. யாருக்கு ஆதரவு அளிக்கும் என்ற பலத்த எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது....
வரவிருக்கும் இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்தும் வகையில், பாமகவின் ஆதரவைப் பெற தமிழக வெற்றிக் கழகம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல் வெற்றி...
அதிமுக கூட்டணியில் நீடித்து வரும் பாமகவை தங்களது பக்கத்திற்கு இழுக்க திமுக தீவிரமாக காய்நகர்த்தி வருவதாக அறிவாலய வட்டாரத்தில் இருந்து புதிய தகவல்கள் கசிந்துள்ளன. தவெக கட்சிக்கு ஆதரவளித்த கூட்டணி கட்சிகள் மீண்டும் தங்களை நோக்கித்...