LATEST NEWS
“பாமகவோடு கூட்டணியா..? விசிக ஒருபோதும் செய்யாது…!” பரபரப்பைக் கிளப்பிய வன்னி அரசு..!!
சாதியவாத பாமகவோடு விசிக ஒருபோதும் கூட்டணி வைக்காது என அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார். சென்னையில் பேசிய அவர், தவெக கூட்டணியில் பாமக இடம்பெறுவதாக பரவும் கருத்துக்கு பதிலளித்தார்.
முன்னதாக, தவெக அமைச்சரவையில் பாமக இடம்பெறலாம் என பேசப்படுவது வதந்தி என செளமியா அன்புமணி நேற்று விளக்கம் அளித்தார். ஆனால், தவெக தரப்பு இன்னும் மவுனம் காத்து வருகிறது.
