தீபாவளி செம ஆஃபர்..! வெறும் ரூ.200-க்கு 10 மளிகைப் பொருட்கள் கொண்ட மஞ்சள் பை! மக்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தீபாவளி செம ஆஃபர்..! வெறும் ரூ.200-க்கு 10 மளிகைப் பொருட்கள் கொண்ட மஞ்சள் பை! மக்களே மிஸ் பண்ணிடாதீங்க..!!

Published

on

தீபாவளியையொட்டி ரூ.200-க்கு 10 பொருள்கள் அடங்கிய மளிகை தொகுப்பு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடலை பருப்பு 250 கி, பாசிப்பருப்பு – 250கி, புளி – 250கி, தனியா – 150கி, பூண்டு – 150கி ஆகியவை வழங்கப்படுகின்றன.

மிளகாய் – 100கி, கடுகு – 100கி, உளுந்து – 100கி, சீரகம் – 50கி, சோம்பு – 50கி ஆகியவை வழங்கப்படுகின்றன. இவை தனித்தனி பாக்கெட்களில் போடப்பட்டு மஞ்சள் பையில் வைத்து வழங்கப்பட்டு வருகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in