LATEST NEWS2 days ago
“குஷியோ குஷி.. தீபாவளி சரவெடி ஆஃபர்..” கடலைப்பருப்பு முதல் பூண்டு வரை… ரூ.200-க்கு 10 பொருட்கள் வழங்கும் அரசு..! நாளை தொடங்கும் செம பிளான்..!!
தமிழக கூட்டுறவுத்துறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மூலம் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மளிகைப் பொருட்களை வழங்கும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இப்போது 10 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு ரூ.200-க்கு விற்கப்பட ஏற்பாடு...