“CM வருவாருனு நைட்டு வரை வெயிட் பண்ணனுமா..?” நறுக்குனு கேட்ட மேயர்.. சுறுக்கென பற்றிய மோதல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“CM வருவாருனு நைட்டு வரை வெயிட் பண்ணனுமா..?” நறுக்குனு கேட்ட மேயர்.. சுறுக்கென பற்றிய மோதல்..!!

Published

on

சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் வருவார் என்று இரவு வரை காத்திருக்க வேண்டுமா எனக் மேயர் பிரியா காட்டமாகக் கேள்வி எழுப்பியது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை மேயருக்கும் அரசுத் தரப்பிற்கும் இடையே பனிப்போராக இருந்துவந்த மோதல், தற்போது பல கேள்விகளுடன் முதல்முறையாகப் பகிரங்கமாக வெடித்துள்ளது.

இந்த விவகாரத்தில் நிர்வாக ரீதியாக அரசு தங்களுக்கு உரிய ஒத்துழைப்பை வழங்கவில்லை என்று மேயர் தரப்பும், அழைப்பு விடுத்தும் அவர் வரவில்லை என்று அரசுத் தரப்பும் பரஸ்பர விளக்கங்களை அளித்து வருகின்றன. இத்தகைய மோதல் போக்கு, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் எதிரொலிக்குமா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in