“ஐயோ இது என்ன கொடுமை..!” பள்ளி சீருடையில் மாணவிகள் செய்த பகீர் காரியம்… அரசு பள்ளியில் அரேங்கேறிய கொடூரம்.. இணையத்தை உலுக்கிய வைரல் வீடியோ! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஐயோ இது என்ன கொடுமை..!” பள்ளி சீருடையில் மாணவிகள் செய்த பகீர் காரியம்… அரசு பள்ளியில் அரேங்கேறிய கொடூரம்.. இணையத்தை உலுக்கிய வைரல் வீடியோ!

Published

on

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் விடுமுறை நாளில் நடைபெற்ற சிறப்பு வகுப்பின் போது, பள்ளிச் சீருடையில் இருந்த இரண்டு மாணவிகள் வகுப்பறை முன்பு மேஜையில் சாப்பாடு மற்றும் தின்பண்டங்களுடன் அமர்ந்து மது அருந்தும் காட்சிகளும், அதனை மற்றொரு மாணவி வீடியோவாகப் பதிவு செய்யும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகிப் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்தி இது உண்ர்தான் என்பதை உறுதிப்படுத்தியதுடன், சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியையை நாகர்கோவிலில் உள்ள மற்றொரு பள்ளிக்கு இடமாற்றம் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்; மேலும், பள்ளியின் உள்ளே மாணவிகளுக்கு மதுபாட்டில் எப்படி கிடைத்தது மற்றும் இதில் யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்துத் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in