LATEST NEWS10 hours ago
“ச்சீ.. நெனச்சாலே கொமட்டுது..” குடும்பத்துடன் சாப்பிடப் போன இடத்தில் நடந்த பகீர் சம்பவம்… தோசை சட்னியில் கிடந்த கரப்பான் பூச்சி… வீடியோ வைரலானதும் கடையை மூடிய அதிகாரிகள்..!!
குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள பிரபல ‘பஜ்ரங் தோசை’ உணவகத்தில் பரிமாறப்பட்ட தோசை சட்னியில் கரப்பான் பூச்சி ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, உணவுத் துறை அதிகாரிகள் உடனடியாக அதிரடி...