CINEMA2 years ago
ரஜினிக்கு கண்டிஷன் போட்ட மருத்துவர்கள்…. என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா…??
ரஜினியை வைத்து சண்டை காட்சிகளைப் படமாக்கக் கூடாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ‘கூலி’ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது. இதில் நடிகர் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது....