CINEMA
ரஜினிக்கு கண்டிஷன் போட்ட மருத்துவர்கள்…. என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா…??

ரஜினியை வைத்து சண்டை காட்சிகளைப் படமாக்கக் கூடாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ‘கூலி’ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது. இதில் நடிகர் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், அவர் ஓய்வெடுக்க வேண்டுமென மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இனி அவர் படப்பிடிப்பில் பங்கேற்றாலும், அவரை வைத்து சண்டைக் காட்சிகள் படமாக்கப்படாது எனக் கூறப்படுகிறது.