CINEMA
குடிப்பழக்கத்திலிருந்து என்னை மீட்டது அவரே…. ரஜினிகாந்த் உருக்கம்..!!!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் கடைசியாக வேட்டையன் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் குடி பழக்கத்தில் இருந்து என்னை மீட்டது மனைவி லதாரஜினிகாந்த் தான் என்று ரஜினிகாந்த் கூறிய வீடியோ மீண்டும் வைரலாகி வருகிறது. மேலும் தொடர்ந்து பேசிய அவர், தன்னை Interview எடுக்க வந்தபோது லதாவுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், இதையடுத்து இரண்டு பேரும் திருமணம் செய்து கொண்டதாகவும் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார். லதாவை எனக்கு அறிமுகம் செய்து வைத்தது வொய்.ஜி. மகேந்திரன்தான் என்றும், இதற்காக அவருக்கு தாம் கடன்பட்டிருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.