தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் கடைசியாக வேட்டையன் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் குடி பழக்கத்தில் இருந்து என்னை மீட்டது மனைவி லதாரஜினிகாந்த் தான் என்று ரஜினிகாந்த் கூறிய வீடியோ மீண்டும் வைரலாகி வருகிறது....
திருமணத்துக்குப்பின் ரஜினியை லதா பேட்டி காண்பது போல ஒரு நிகழ்ச்சிக்கு, ஒரு பத்திரிகை ஏற்பாடு செய்தது. இதற்கு ரஜினி, லதா இருவரும் சம்மதம் தெரிவித்தனர். அப்போது, லதா கேட்ட கேள்விகளும் ரஜினி அளித்த பதில்களும் வருமாறு:-...