CRIME3 months ago
பகீர்..! ஏரியா கெத்து தகராறில் கொடூரம்… வாள், கோடரியுடன் துரத்திச் சென்று ரவுடி சதீஷ் மராத்தா படுகொலை..! 3 சிறார்கள் உட்பட 9 பேர் சிக்கிய திடுக்கிடும் பின்னணி.!!
சூரத்தின் பேஸ்தான் பகுதியில் 32 வயதான பிரபல ரவுடி சதீஷ் தாக்டே என்ற சதீஷ் மராத்தா, கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டுக் கொடூரமாகக் கொல்லப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது பெண் தோழியுடன் காரில்...