LATEST NEWS1 month ago
வரலாற்றில் முதன்முறை..! “சபாநாயகர் நாற்காலியில் அமர்ந்த முதல் பெண்!” – மாற்றுப் பேரவைத் தலைவர் சத்யபாமா படைத்த புதிய வரலாற்றுச் சாதனை..!
தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை வழிநடத்தி, மாற்றுப் பேரவைத் தலைவர் சத்யபாமா புதிய வரலாற்றுச் சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். சபாநாயகர் மற்றும் துணைச் சபாநாயகர் இல்லாத நேரங்களில் அவையை...