LATEST NEWS4 weeks ago
5 நாளா தண்ணி இல்லை… கழிவுநீர் குடித்து வாழும் அவலம்..! 7 பேர் பலியான பிறகும் மாறாத அலட்சியம்… மாணவர்களின் வயிற்றிலடிக்கும் தரகர்கள்… டெல்லி உயர்நீதிமன்றத்தின் அதிரடி சம்மன்…!!
புதிய டெல்லியின் சத்யா நிகேதன் பகுதியில் பேயிங் கெஸ்ட் விடுதி இடிந்து விழுந்து 6 மாணவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்த சோக சம்பவம், கல்விக்காக தலைநகர் வரும் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகளை...