LATEST NEWS3 weeks ago
“காப்பாத்துங்க சார்… மூச்சு முட்டுது…” இடிபாடுகளுக்கு அடியில் இருந்து போன் மூலம் உதவி கேட்ட மாணவர்… டெல்லியில் இடிந்து விழுந்த 20 ஆண்டு பழமையான PG விடுதி..! பதறவைக்கும் 11 வினாடி வீடியோ…!!
டெல்லியின் சத்யா நிகேதன் பகுதியில் மாணவர்கள் தங்கியிருந்த பிஜி விடுதி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவத்தில் கட்டிட இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய மாணவர் ஒருவர், அங்கிருந்தபடியே உதவி கேட்டு வீடியோ ஒன்றை...