LATEST NEWS21 minutes ago
“அடிப்பாவி… பெற்ற தாயா இல்லை அரக்கியா..?” பிரசாதத்தை எச்சில்படுத்தியதால் ஆத்திரம்… 4 வயது மகளை அடித்துக்கொன்ற தாய்.. உறைய வைக்கும் சம்பவம்..!!
பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள பூசா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முகமதுபூர் பிரௌலி கிராமத்தில், சத் பூஜை பிரசாதத்தை எச்சில்படுத்தியதாகக் கூறி, தாய் ஒருவர் தனது நான்கு வயது மகள் சுஹானி குமாரியைக் கொடூரமாகத்...