LATEST NEWS3 years ago
நிஜத்திலேயே திருமணம் முடிக்கும் சீரியல் ஜோடி…. நிச்சயதார்த்த புகைப்படத்தை பார்த்து வாழ்த்தும் ரசிகர்கள்….!!!
விஜய் டிவியில் பிரபலமான சீரியல்களில் ஒன்றான ராஜா ராணி 2 சீரியலில் நடித்தவர் தான் பிரிட்டோ. அவர் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் சீரியலில் நடித்தார். அதன் பிறகு தற்போது ஜீ தமிழில் தவமாய் தவமிருந்து சீரியலில் நடித்து...