CINEMA2 years ago
நடிகை சந்தியாவின் மகளா இது…? எப்படி இருக்காங்கனு நீங்களே பாருங்க…!!
காதல் திரைப்படம் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சந்தியாவை இன்றுவரை யாராலும் மறந்திருக்க முடியாது. இன்றும் காதல் படம் என்றாலே அனைவரின் நினைவுக்கும் வருவது சந்தியா தான்.அந்த அளவிற்கு அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது....