CINEMA
நடிகை சந்தியாவின் மகளா இது…? எப்படி இருக்காங்கனு நீங்களே பாருங்க…!!

காதல் திரைப்படம் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சந்தியாவை இன்றுவரை யாராலும் மறந்திருக்க முடியாது. இன்றும் காதல் படம் என்றாலே அனைவரின் நினைவுக்கும் வருவது சந்தியா தான்.அந்த அளவிற்கு அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. சந்தியாவின் உண்மையான பெயர் ரேவதி.
இவர் சினிமாவிற்காக சந்தியா என்ற தனது பெயரை மாற்றிக் கொண்டார்.கேரள மாநிலம் கொச்சியை பூர்வீகமாக கொண்ட இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். இவருக்கு ராகுல் என்ற ஒரு அண்ணனும் உள்ளார்.