LATEST NEWS3 years ago
வேட்டையன் கெட்டபில் ராகவா லாரன்ஸ்… வைரலாகும் சந்திரமுகி 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்… ரிலீஸ் எப்போது தெரியுமா..??
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழும் பி. வாசு இயக்கத்தில் ரஜினி நடித்த கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம்தான் சந்திரமுகி. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து 18 வருடங்களுக்குப்...