LATEST NEWS8 hours ago
17 கைதிகள் தப்பிய எதிரொலி… சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் தூக்கியடிப்பு..! தமிழக அரசின் அதிரடி ஆக்ஷன்..!!
தேனி தேக்கம்பட்டி கிளைச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிய விவகாரத்தைத் தொடர்ந்து, சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் முதன்மை கண்காணிப்பு அதிகாரியாக...