LATEST NEWS2 months ago
ஐயோ கொடுமையே…! திருமணமான 20 நாட்களில் சந்தேகம்… புதுமாப்பிள்ளை எடுத்த கொடூர முடிவு…! உயிருக்குப் போராடும் மனைவி… ஏட்டாவா சோகத்தின் பின்னணி என்ன..?!
உத்தரப் பிரதேச மாநிலம் ஏட்டாவா பகுதியில், திருமணமாகி 20 நாட்களேயான புதுமணத் தம்பதியிடையே ஏற்பட்ட சந்தேக தகராறால் கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சோகச் சம்பவம் நடந்துள்ளது. ஏட்டாவா ஃப்ரெண்ட்ஸ் காலனி காவல் எல்லைக்குட்பட்ட ஜுக்ராமாவ்...