CRIME2 hours ago
“சார்.. என் பொண்டாட்டியை கொன்னுட்டேன்..” நைட்டோட நைட்டா போலீஸ் ஸ்டேஷனுக்குள்ள வந்து ஷாக் கொடுத்த புருஷன்… பக் பக் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்டோயி மாவட்டம், நகர காவல் எல்லைக்குட்பட்ட இஸ்லாம்நகர் டிலியா பகுதியில் புதன்கிழமை அதிகாலை ஒரு பெண் கூர்மையான ஆயுதத்தால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்த பெண் நக்மா...