LATEST NEWS40 minutes ago
குஷியோ குஷி.. இனி சனிக்கிழமை லீவ் தான்..! 100 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு தமிழ்நாடு அரசு போட்ட அதிரடி உத்தரவு..!!
தமிழ்நாட்டில் 100 சார்பதிவாளர் அலுவலகங்களில் சனிக்கிழமை பணி ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வருகையில்லா ஆவணப்பதிவு விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாலும், சார்பதிவாளர்களின் பணிச்சுமையைக் குறைக்கும் நோக்கிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த...