LATEST NEWS2 months ago
“கெத்தாக சன்ரூஃப் வழியா வெளியே வந்தான்… ஆனா..” அடுத்த வினாடியே நேர்ந்த கொடூரம்… நெஞ்சைப் பதறவைக்கும் பகீர் வீடியோ..!!
பெங்களூரின் வித்யாரண்யபுரா பகுதியில், ஓடும் காரின் சன்ரூஃப் வழியே வெளியே தலையை நீட்டியபடி இளைஞர் ஒருவர் ஆபத்தான முறையில் பயணம் செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக, கார் ஒரு இரும்பு கேட் பேரியரின் அடியைக் கடந்து சென்றபோது,...