LATEST NEWS3 weeks ago
“லுங்கியால் கட்டிவைத்து கொடூர அடி” நாகர்கோவில் சிறைக்கைதி சபரிவர்மன் அடித்தே கொலை… சிபிசிஐடி குற்றப்பத்திரிகையில் நெஞ்சை உலுக்கும் பகீர் உண்மைகள்..!
நாகர்கோவில் கிளைச் சிறையில் கைதி சபரிவர்மன் அடித்தே கொலை செய்யப்பட்டதாக சிபிசிஐடி (CBCID) தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் அதிரடித் தகவல் வெளியாகியுள்ளது. சபரிவர்மனை சிறை வார்டன்கள், அங்குள்ள சக கைதிகளை வைத்தே கொடூரமாகத் தாக்கியுள்ளனர் என்றும்,...