LATEST NEWS2 hours ago
” அன்று கார் இல்லாததால் காதல் தோல்வி” ஆனா இன்று கார் கொடுத்துட்டாரு எங்க தலைவரு… பேரவையில் தவெக எம்.எல்.ஏ சொன்ன ஃப்ளாஷ்பேக்.. முதல்வர் விஜய் கொடுத்த ரியாக்ஷன்…!!
சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அரசு சார்பில் கார் வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்ததற்கு, பெரியகுளம் தொகுதி தவெக எம்.எல்.ஏ சபரி அயங்கரன் பேரவையில் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். இந்த அறிவிப்பைப் பாராட்டிப்...