LATEST NEWS1 month ago
“போலீஸை வச்சு ஜெயில்ல தள்ளிடுவேன்” குடும்ப உறவினருக்கு மிரட்டல் விடுத்த த.வெ.க MLA சபரி ஐயங்கரன்.. லீக்கான ஆடியோவால் பெரும் பரபரப்பு…!!
தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் இளம் நிர்வாகி சபரி ஐயங்கரன், தனது உறவினரைத் தொலைபேசியில் மிரட்டும் வகையில் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை...