CINEMA2 months ago
பாக்யராஜை எதுக்கு உங்க கலையுலக வாரிசுன்னு அறிவிச்சீங்க? முதல்வரிடம் கேள்வி கேட்ட இன்றைய சட்டசபை சபாநாயகர் – அதற்கு எம்ஜிஆர் என்ன செய்தார் தெரியுமா?
இன்றைய தவெக ஆட்சியமைத்துள்ள சட்டசபையில் சபாநாயகராக இருப்பவர் ஜேடிசி பிரபாகர். இவர் எம்ஜிஆர் முதல்வராக இருந்த காலகட்டத்தில் அதிமுகவில் மிக முக்கிய பொறுப்புகளில் இருந்தவர். எனக்கு மகள் இருந்திருந்தால் நீதான் எனக்கு மாப்பிள்ளை என்று எம்ஜிஆரே...