CRIME3 hours ago
“நீ ரொம்ப அழகா இருக்க!”.. ஆசை வார்த்தை கூறி சப்-இன்ஸ்பெக்டர் செய்த அதிர்ச்சி வேலை… எஸ்பி ஆபீசில் பெண் கொடுத்த அதிரடி புகார்!
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில், கணவனுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு குறித்துப் புகார் அளிப்பதற்காகக் காவல் நிலையம் சென்ற பெண் ஒருவரை, அங்குப் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் நரேஷ் பாபு என்பவர் பாலியல் வன்கொடுமை மற்றும் அச்சுறுத்தலுக்கு...