LATEST NEWS53 minutes ago
“பணத்தை விடுவிக்க பழம் கொடுத்த போலீஸ்..!” அயோத்தியில் பெண்ணிடம் ரூ.42,105-ஐ அபேஸ் செய்த குரங்கு… சாதுரியமாக மீட்ட போலீசாரின் வைரல் வீடியோ..!!
அயோத்தியின் கோத்வாலி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவில் லைன்ஸ் பகுதியில் அஞ்சு தேவி என்ற பெண்ணிடமிருந்த ரூ.42,105 ரொக்கப் பணத்தை ஒரு குரங்கு பிடுங்கிச் சென்றது. இதனால் அப்பெண் பெரும் கவலையில் மூழ்கிய நிலையில்,...