CRIME1 day ago
என்னடா இதெல்லாம்..?! மாமா வீட்டிலேயே நகையைத் திருடி கார் வாங்கிட்டு… அதே மாமாவையே பூஜைக்குக் கூப்பிட்டு மாட்டிக்கொண்ட வாலிபர்..! கடைசியில் கம்பி எண்ணும் பரிதாபம்..!!
புதிய கார் வாங்க வேண்டும் என்ற ஆசையில், மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூர் மாவட்டம் சத்வே கிராமத்தைச் சேர்ந்த சமர் சவான் (19) என்ற இளைஞர், தனது மாமா உமேஷ் மாருதி சவானின் வீட்டில் இருந்து சுமார்...