CRIME4 weeks ago
அவன்தான் என் தங்கச்சிய கொன்றுப்பான்..! யாருக்கும் கேட்காத துப்பாக்கிச் சத்தம்… கொண்டாட்டத்தின் நடுவே மர்மமாக சரிந்த தாய்..! பின்னணியில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை..!!
பீகாரின் சமஸ்தீபூர் மாவட்டத்தில் உள்ள ஹலை காவல் எல்லைக்குட்பட்ட சக்லால்சாஹி கிராமத்தில், வீட்டிற்கு அருகே குழந்தையின் ‘சட்டி’ நிகழ்ச்சி விமரிசையாக நடந்துகொண்டிருந்தது. அனைவரும் அந்த விழாவில் மூழ்கியிருந்த நேரத்தில், சக்லால்சாஹியைச் சேர்ந்த சுராஜ் சகானி என்பவரின்...