CRIME36 minutes ago
“என் கூட ஹோட்டலுக்கு வா… உன்னை IAS ஆக்குறேன்..!” பெண் வங்கி ஊழியருக்கு வலைவிரித்த சமாஜ்வாதி கட்சி பிரமுகர்.. போலீசார் நடத்திய அதிரடி வேட்டை..!!
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சமாஜ்வாதி கட்சி நிர்வாகியான ரஞ்சன் ராஜீவ், ஒரு பெண் வங்கி ஊழியருக்குத் தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்த வழக்கில் மதுரா காவல்துறையினரால் அலிகாரில் வைத்து இன்று அதிகாலை அதிரடியாகக் கைது...