LATEST NEWS2 days ago
” 20 நாளா பசி, பட்டினியோட தான் இருக்கோம்.. ஆனா சமூக வலைதளத்துல இப்படி பேசுறாங்க..!” கண்ணீருடன் உடைந்த செஞ்சி சிறுமியின் தாய்..!!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டியை சேர்ந்த வடிவேல்-பவானி தம்பதியரின் 7 வயது மகள் கடந்த 12-ந் தேதி அதிகாலை மாயமானார். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு டி.எஸ்.பிக்கள் வேல்முருகன், கீதா தலைமையிலான போலீசார் பல்வேறு...