LATEST NEWS10 hours ago
CM எச்சரிக்கையையும் மீறி நடக்கும் “டெக்னிக்கல்” ஊழல்… கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கும் அந்த கருப்பு ஆடு யார்..? பகீர் கிளப்பும் சமூக ஆர்வலர்..!!
ஊழலுக்கு எதிராக “தொட்டால் விடமாட்டேன், தொட்டவர்களையும் விடமாட்டேன்” என்று முதலமைச்சர் விஜய் கடுமையாக எச்சரித்திருந்த நிலையில், அவரது ஆட்சியிலேயே அதிகாரி ஒருவர் மிகவும் துணிச்சலாகத் தொழில்நுட்ப ரீதியில் ஊழலில் ஈடுபடுவதாகப் புகார் எழுந்துள்ளது. அந்த அதிகாரி...