CINEMA2 years ago
ஆத்தாடி..! இளைய ஹீரோவோடு நடிக்க ரூ.20 கோடி சம்பளம் கேட்ட நயன்…. கடைசியில இப்படி ஆகிடுச்சே…!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. இவர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சினிமாவிற்குள் வந்த ஆரம்ப காலங்களில் சில பல பிரபலங்களோடு சர்ச்சையில் சிக்கினாலும் தற்போது சந்தோஷமாக குடும்பமாக வாழ்ந்து...